Mechanical Questions

கிருபா லேணர்ஸ் வாடிக்கையாளர்களுக்காக உருவாக்கப்பட்டது. கடவுச்சொல்லைப் பெற எங்கள் அலுவலகத்தில் பதிவு செய்யவும் அல்லது 0777399480 என்ற எண்ணுக்கு உங்கள் ரசீது மற்றும் பரீட்சை அனுமதிஅட்டையை வாட்ஸ்அப் செய்யவும். நன்றி.

For Kiruba Learners customers only. Please register at our office or WhatsApp your bill to 0777399480 to receive a password. Thank you.

1 / 25

1) கார் (மனுவல்) ஒன்றில் “கிளச் வழுக்குதல்” இருப்பதனை எவ்வாறு அறியலாம்?

2 / 25

2) ஒரு மோட்டார் வாகனத்தில் நீர்பம்பியினது தொழில்பாடு

3 / 25

3) ஒரு மோட்டார் வாகனத்தின் முன்பக்க சில்லுகள் நடுங்குதல் அல்லது அதிர்தலுக்கான காரணம்

4 / 25

4) ஒரு வாகனத்தின பிரேக்கினை சடுதியாக பிரயோகிகும் போது ஒருபக்கமாக இழுபட்டு செல்வதற்கான காரணம்

5 / 25

5) ஒரு வாகனம் வழுக்கி செல்லுதலை குறைப்பதற்கு

6 / 25

6) டயரின் இரு பக்கங்களை விட நடுப்பகுதி அதிகமாக தேய்வடைவதற்கான காரணம்

7 / 25

7) எஞ்சினுக்கு மசகு எண்ணை (Engine Oil) பயன்படுத்தப்படுவது,

8 / 25

8) டிபரன்சலின் செயற்பாடு யாது?

9 / 25

9) வாகனத்தை செலுத்தும் போது முன் பகுதியில் அதிர்வு ஏற்படுவதற்கான காரணமாவது

10 / 25

10) வாகனத்தில் நீர்ப்பம்பியினது செயற்பாடானது

11 / 25

11) வாகனத்தின் டயர்களில் உரிய அளவை விட காற்று அமுக்கம் குறைவாக இருக்கும் போது.

12 / 25

12) வாகனத்தின் எரிபொருள் அதிகமாக தகனமடைவதற்கு மிகவும் பொருத்தமான காரணமாவது

13 / 25

13) கையால் மாற்றும் கியர் கொண்ட வாகனமொன்றை செலுத்தும் போது கியர் மாற்றுவதில் சிரமம் இருப்பின் அதற்கான பொருத்தமான காரணம்

14 / 25

14) நீங்கள் செலுத்தும் வாகனங்களின் மின்கலமானது (Battery) ஏற்றம் பெறவில்லை என காட்டுகின்ற மின்குமிழ் தொடர்ந்து எரியுமாயின் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது.

15 / 25

15) திடீரென்று ஒரு டயரோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட டயர்களோ இறுக்கமாக (Break Binding) காணப்படுவதற்கான காரணம்

16 / 25

16) நீங்கள் செலுத்தும் வாகனத்தில் மின்கலமானது (Battery) ஏற்றம் குறைந்துள்ளதை காட்டுகின்ற மின்குமிழ் தொடர்ந்து எரியுமாயின் நீங்கள் முதலில் செய்யவேண்டியது.

17 / 25

17) நிறுத்தல் பொறி எண்ணை (Brake Oil) பாவிக்கின்ற வாகனமொன்றில் அழுத்தி (Brake Pedal) கீழ் இறங்குமாயின் இதனால் கருதப்படுவது

18 / 25

18) வாகனத்தின் ப்ரேக்கை அமர்த்தும் போது (Applied Brake) இடது பக்கம் வாகனம் இழுபட்டுச் செல்லுமாயின் அதற்கான காரணம்.

19 / 25

19) வாகனமொன்றை செலுத்தும் போது கியர் (Gear) மாற்றுவதில் சிரமம் இருப்பின் அதற்கான காரணம்.

20 / 25

20) வாகனங்களின் டயர்களில் உரிய அளவைவிட காற்று அமுக்கம் அதிகமாக இருந்தால் என்ன மாற்றம் ஏற்படும்.

21 / 25

21) வாகனத்தை செலுத்துகையில் பிரேக் இல்லை எனக்காட்டும் மின்குமிழ் எரியும் ஆயின் நீங்கள் செய்யவேண்டியது.

22 / 25

22) வாகனத்தின் டயர்களில் அமுக்கம் (காற்று) குறைவடையும்போது.

23 / 25

23) சுக்கான் (ஸ்டியறிங்) தொகுதியின் இயல்பான சுழற்சி அதிகமானது

24 / 25

24) நீங்கள் செலுத்தி செல்லும் வாகனத்தின் எஞ்சின் அதிகமாக வெப்பமாகும் போது ரேடியேட்டரில் நீர் கொதிக்குமாயின் குறைந்த நீரை நிரப்பும் போது,

25 / 25

25) நீங்கள் செலுத்தும் வாகனத்தில் மின்சார கோளாறு காரணமாக டயர் எரிந்து மணப்பது போல் நாற்றம் ஏற்பட்டால் முதலாவதாக செய்யவேண்டியது

Your score is

0%