வீதியொன்றின் ஒரு பகுதியில் நிகழக்கூடிய ஆபத்தை அல்லது அபாயத்தைப் பற்றி எச்சரிக்கை விடுப்பதற்கு அபாய எச்சரிக்கை சைகையொன்று பயன்படுத்தப்படுகின்றது .

முன்னால் இடப்பக்க வளைவு
முன்னால் வலப்பக்க வளைவு
முன்னால் இடப்பக்கமாக இரட்டை வளைவு
முன்னால்
வலப்பக்கமாக
இரட்டை வளைவு
முன்னால்
வலப்பக்கமாக
கொண்ட ஊசி
வளைவு
முன்னால்
இடப்பக்கமாக
கொண்ட ஊசி
வளைவு
இரட்டை
வண்டிப்பாதை
முன்னால்
முடிவடைகிறது
இரட்டை
வண்டிப்பாதை
முன்னால்
ஆரம்பிக்கிறது
வீதி முன்னால் ஒடுங்குகிறது
வீதி முன்னால் இடப்பக்கத்தில் ஒடுங்குகிறது
வீதி முன்னால் வலப்பக்கத்தில் ஒடுங்குகிறது
முன்னால் குறுக்கு வீதிகள்
முதலாவது பக்க வீதியை இடப்பக்கமாகக் கொண்டு அடுத்தடுத்து வரும் சந்தி
முதலாவது பக்க வீதியை வலப்பக்கமாகக் கொண்டு
அடுத்தடுத்து வரும் சந்தி
‘T’ சந்தி முன்னால்
மூன்று வீதிகளின் சந்தி முன்னால்
இடமிருந்து வரும் வாகனம் முன்னால் இணைகிறது
இடப்பக்கத்திலிருந்தான பக்க வீதி முன்னால் செங்குத்தாகக் குறுக்கிடுகின்றது
முன்னால் வலமிருந்து வரும் வாகனம் இணைகிறது
முன்னால்
வலப்பக்கமிருந்தான
பக்க வீதி செங்குத்தாகக்
குறுக்கறுக்கிறது
ஒடுக்கமான பாலம்
அல்லது மதகு முன்னால்
முன்னால் இருவழி வாகனம்
முன்னால் நிறுத்தவும்
முன்னால் வழிவிடவும்
முன்னால் சுற்று வளைவு
முன்னால் ஒளிச் சமிக்ஞைகள்
அபாயகரமான சரிவு
முன்னால்
அபாயகரமான ஏற்றம் முன்னால்
வழுக்கும் வீதி முன்னால்
முன்னால் உதிர்ந்த மணல் சரளைக்கல்
முன்னால் கற்பாறைகள் விழும்
முன்னால் பாதசாரிகள்
முன்னால் சிறுவர் உள்ளனர்/
சிறுவர் கடவை
முன்னால் பார்வை இழந்தோர் கடவை
முன்னால் பாதை வேலை
பாதுகாப்புடைய புகையிரதக் கடவை முன்னால்
பாதுகாப்பற்ற புகையிரதக் கடவை முன்னால்
வசுவண்டி ஒழுங்கை முன்னால்
துவிச்சக்கர வண்டி ஒழுங்கை முன்னால்
துவிச்சக்கர வண்டிக் கடவை முன்னால்
மந்தைக் கடவை முன்னால்
ஓடத்துறை ஒன்றிலுள்ள வீதி முன்னால்
அபாயகரமான
பக்க சாய்வுகள்
முன்னால்
முன்னால் வீதி நடுமேடு
மேடு பள்ளமான வீதி முன்னால்
பள்ளம் அல்லது கடப்பு
வழி முன்னால்
முன்னால் நடுமேட்டு
பாலம்
சுரங்கப்பாதை முன்னால்
தாழ்வாகப் பறக்கும்
விமானங்கள்
முன்னால்
புகையிரதக்
கடவை முன்னால்
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தண்டவாளங்களை
உள்ளடக்கிய புகையிரதக் கடவை முன்னால்